இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி..!!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி T20 போட்டியில், இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளது.
முதலில் விளையாடிய IND, திலக் (120), சாம்சன் (109) அதிரடி ஆட்டத்தால் 283/1 ரன்களை குவித்தது. பின்னர் விளையாடிய SA, 20 ஓவர்களில் 148 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அர்ஷ்தீப் 3, வருண். அக்ஷர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் T20 தொடரை 3-1 என்ற கணக்கில் IND அணி கைப்பற்றியது.