#JUST IN : இந்தியா vs பாகிஸ்தான் போட்டி நிறுத்தம்..!

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆசிய கோப்பை போட்டி நடைபெறும் மைதானத்தில் தற்போது மழை பெய்து வருவதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.4.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி இந்தியா 15 ரன்கள் எடுத்துள்ளது.
ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்து வந்தது. இந்திய அணியில் ரோகித் சர்மா – சுப்மான் கில் தொடக்க வீரர்களாக களமாடி பேட்டிங் செய்து வந்தனர். 4.2-வது ஓவரில் இந்தியா 15 ரன்கள் எடுத்த போது ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது.