1. Home
  2. தமிழ்நாடு

சோகத்தில் ரசிகர்கள்..! புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை இழந்த இந்தியா..!

1

மும்பையில் நடந்த இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து முழுமையாக கைப்பற்றியது.

 

தொடர்ந்து 3 போட்டிகளில் இந்தியா தோற்றதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா முதல் இடத்துக்கு முன்னேறியது. இந்தியா முதலிடத்தை இழந்து 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like