கொரோனா பாதித்த 150 நாடுகளுக்கு இந்தியா உதவி - பிரதமர் மோடி
ஐ.நா பொருளாதார உயர்மட்ட குழு கூட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் ; தூய்மை பணிக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.
50 கோடி இந்தியர்களை உள்ளடக்கி மிகப்பெரிய மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்துகிறது. உலகளவில் ஒப்பிடும் போது கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் இந்தியாவில் அதிகம். ஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய நெகிழிக்கு இந்தியா தடை விதித்துள்ளது. 2022 ம் ஆண்டுக்குள் இந்தியாவில் அவைருக்கும் வீடு திட்டம் நிறைவேற்றப்படும்.
Newstm.in