1. Home
  2. தமிழ்நாடு

இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ.944 கோடி அபராதம் விதித்த வருமான வரித்துறை!

1

இண்டிகோ நிறுவனத்துக்கு 944 கோடி ரூபாய் அபராதத்தை வருமான வரித்துறை விதித்துள்ளது.

தங்கள் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது என்ற தவறான புரிதல் காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

வருமான வரித்துறையின் இந்த அபராதத்தை எதிர்த்து வழக்கு தொடரவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like