#JUST IN : வயநாட்டில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி முன்னிலை..!
காலை 10 மணி நிலவரப்படி வயநாட்டில் ராகுல் காந்தி 1,03,790 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அன்னி ராஜா 39,733 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலுள்ளார். மூன்றாவதாக பாஜக வேட்பாளர் சுரேந்திரன் 23,278 வாக்குகள் பெற்றுள்ளார்..பிரதமர் மோடி முன்னிலை!
ரேபரேலியில் ராகுல் காந்தி 38,761 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், பாஜக வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங் 20,281 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலுள்ளார்..
இந்நிலையில், ராகுல் காந்தி 1 லட்சம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.மேலும் மணிப்பூரில் உள்ள 2 மக்களவை தொகுதிகளிலும் காங்கிரஸ் வேண்ட்பாளர்கள் முன்னிலை