TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!
இனி தேர்வர்கள் கருப்பு நிற மை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தேர்வர்கள் விடைத்தாளில் விவரங்களைப் பூர்த்தி செய்யவும், விடைகளைக் குறிக்கவும் கருப்பு நிற மை கொண்ட பால் பாயிண்ட் பேனாக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தவறினால் அவ்வாறான விடைத்தாளக்கள் தேர்வாணையத்தால் செல்லாததாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.