1. Home
  2. தமிழ்நாடு

வைகாசி மாதத்தில் வரும் முக்கிய விரத நாட்கள் ஒர் பார்வை..!

1

வைகாசி மாதத்தில் சூரிய பகவான், மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசியில் தனது பயணத்தை துவங்குவார்.தமிழ் மாதங்களில் இரண்டாவது மாதமான வைகாசி மாதம் வைகாசம் மாதம் என்றும், மாதவ மாதம் என்றும் போற்றப்படுகிறது.

இந்த மாதத்தில் கங்கை போன்ற புண்ணிய நதிகளில் நீராடினால் ஏழேழு ஜென்மங்களிலும் செய்த பாவங்கள் கூட நீங்கும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன.

மே 2024 முக்கிய விசேஷ நாட்கள் :

மே 18 - வைகாசி 05 (சனி) - ஸ்ரீ வாசவி ஜெயந்தி
மே 22 - வைகாசி 10 (வியாழன்) - வைகாசி விசாகம்
மே 28 - வைகாசி 15 (செவ்வாய்) - அக்னி நட்சத்திரம் நிறைவு

மே 2024 முக்கிய விரத நாட்கள் :

பிரதோஷம் - மே 20 (வைகாசி 07) திங்கள்
பெளர்ணமி - மே 23 (வைகாசி 10) வியாழன்
சங்கடஹர சதுர்த்தி - மே 26 (வைகாசி 13) ஞாயிறு
திருவோணம் - மே 28 (வைகாசி 15) செவ்வாய்
சஷ்டி - மே 29 (வைகாசி 16) புதன்

மே 2024 சுப முகூர்த்த நாட்கள் :
மே 19 - வைகாசி 06 (ஞாயிறு) - வளர்பிறை முகூர்த்தம்
மே 26 - வைகாசி 13 (ஞாயிறு) - தேய்பிறை முகூர்த்தம்

மே 2024 அஷ்டமி, நவமி, கரி நாட்கள் :

அஷ்டமி - மே 15 (வைகாசி 02) புதன், மே 30 (வைகாசி 17) வியாழன்
நவமி - மே 16 (வைகாசி 03) வியாழன், மே 31 (வைகாசி 18) வெள்ளி
கரி நாட்கள் - மே 21 (வைகாசி 08) செவ்வாய், மே 30 (வைகாசி 17) வியாழன், மே 31 (வைகாசி 18) வெள்ளி

Trending News

Latest News

You May Like