வெளியான முக்கிய அறிவிப்பு : ஜன. 9 முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு..!
ஜன. 9 முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜனவரி 9 முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. பொங்கலை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட 1 கிலோ பச்சரசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு கொண்ட தொகுப்பை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நா. சுப்பையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜன.9 முதல் சுழற்சி முறையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுமென கூறப்பட்டுள்ளது.