1. Home
  2. தமிழ்நாடு

குரூப் 2 தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு..! நேர்முகத் தேர்வு தேதி அறிவிப்பு..!

1

குரூப் 2 மற்றும் 2 ஏ பணிநிலை குரூப் 2 2A காண தேர்வு கடந்து 2022 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு முதன்மை தேர்வுகள் நடைபெற்றது.

ஆனால் இந்த தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தொடர்ந்து TNPSC தேர்வாணையம் காலம் தாழ்த்தி வந்தது. இந்நிலையில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி நேர்முகத் தேர்வு உடைய பதவிகளுக்கு பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட தேர்வர்களின் பதிவெண்களை மட்டும் வெளியிட்டனர்.

இந்நிலையில் நேர்காணல் கொண்ட 161 பதவிகளுக்கான நேர்முகத் தேர்வு பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி நடைபெறும் என TNPSC தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like