1. Home
  2. தமிழ்நாடு

“நான் அப்படித்தான்.. என்ன அதுக்கு…?” ஒத்துக்கொண்ட கிளாமர் நடிகை!

“நான் அப்படித்தான்.. என்ன அதுக்கு…?” ஒத்துக்கொண்ட கிளாமர் நடிகை!


சினிமாவை விட இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமான  நடிகைகளில் ஷாலு ஷம்முவும் ஒருவர். அவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்கள் இளைஞர் மத்தியில் மிகவும் பிரபலம்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சூரியின் காதலியாக நடித்து ஷாலு ஷம்முவுக்கு அதன்பிறகு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனாலும் கிளாமராக டான்ஸ் வீடியோ, கடற்கரை ஓரம் எடுத்த போட்டோக்களை அவர் வெளியிட்டு தான் வந்தார்.

அதன் பலனாக அவருக்கு தற்போது இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் இரண்டாம் பாகத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நான் மிகவும் கவர்ச்சிகரமானவள், அது எனக்கே தெரியும் என்ற வாசகத்துடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள், நீங்கள் சொல்லி தான் அது எங்களுக்கு தெரிய வேண்டுமா என்று கமென்ட் செய்து கலாய்த்து வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like