நான் வரேன்.. தவெக கொள்கை பாடல் வெளியானது..!
வெற்றி.. வெற்றி.. என தொடங்கும் தவெக கொள்கை விளக்கப் பாடல் வெளியீடு. பாடலில் 'மதச்சார்பற்ற சமூக நீதிக்கொள்கை' என தனது குரலில் சுட்டிக் காட்டும் விஜய்.பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் கொள்கை தலைவர்களாக அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டை உயர்த்தும் கழகம்" என்று கொள்கை விளக்கப் பாடலில் விஜய் வாய்ஸ்
தவெக கொள்கை முழக்க பாடல்
போர் துவக்கம் யார் தடுத்தும்
இனி நட நடவென நடக்கும்
பறை முழங்கிட தரை நடுங்கிட
தலைமுறை தலைநிமிர்த்தும்
நில்லாமல் போராடு வெல்லும் வரை...
இல்லாமை இல்லாமல் செல்லும் வரை..
இதோ அந்த பாடல் உங்களுக்காக