1. Home
  2. தமிழ்நாடு

சினிமா வாய்ப்பு வேணும்னா படுக்கணும்.. நடிகை பரபரப்பு வீடியோ..!

Q

சில நாட்களாகவே இணையத்தில் சீரியல் நடிகையின் வீடியோ தான் வைரலாகி கொண்டிருக்கிறது. 

சிறகடிக்க ஆசை சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை வீடியோ காலில் ஒரு நபர் சொல்வதை எல்லாம் செய்வது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இருக்கிறது.

ஆனால் இந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை அது ஏஐ என்பது போன்று ஒரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை சம்பந்தப்பட்ட நடிகை பகிர்ந்து இருந்தார். அவர் பதிவு வெளியிட்ட அடுத்த நாளே அவருடைய இன்னொரு வீடியோவும் வெளியானது. இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இப்படி இணையத்தில் பல்வேறு பிரச்சனைகள் போய்க்கொண்டிருக்கும் நிலையில் இந்த வீடியோ குறித்து நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான சனம் ஷெட்டி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர் பேசுகையில் சமீபத்தில் சீரியல் நடிகை ஒருவருடைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்று அந்த நடிகை சொன்ன பிறகும் அந்த வீடியோவை பார்ப்பதற்காக பலர் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை உங்களிடம் அந்த வீடியோ இருந்தால் அந்த வீடியோவை யாருக்கும் அனுப்பாமல் அதை டெலிட் செய்து விடுங்கள்.

காமத்தின் உச்சத்தை அடைவதற்காக இப்படி கேவலமாக அடுத்தவர்களின் அந்தரங்கத்தை எட்டிப் பார்ப்பதற்காக சிலர் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் தீனி போடாதீர்கள். அது பெரிய தப்பு. ஒருவேளை அந்த பெண் தப்பு செய்திருந்தால் அவர் விக்டிம் கிடையாது. ஆனால் அதே பெண் தப்பு செய்யாமல் அவர் சொன்னது போல அது ஏ ஐ வீடியோவாக இருந்தால் அந்த பெண் தான் பாதிக்கப்பட்டவர். அதனால் அந்த பெண்ணுக்கு எதிராக இதுபோன்ற செயலை செய்யாதீர்கள்.

அதேபோல தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தில் இருக்கும் பிரபலங்களிடம் நான் நடிகைகள் சார்பாக ஒன்று கேட்டுக்கொள்கிறேன். தமிழ் சினிமா நாறிப்போய் கிடக்கிறது உண்மையாக திறமை இருக்கும் நடிகைகளுக்கு சரியான வாய்ப்பு கொடுங்கள். அதை விட்டுவிட்டு தவறான பாதைக்கு நடிகைகளை போக அனுமதிக்காதீர்கள் என்று அந்த வீடியோவில் ஆக்ரோஷமாக பேசியிருக்கிறார்.

Trending News

Latest News

You May Like