1. Home
  2. தமிழ்நாடு

இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் வாழ்நாள் முழுவதும் ரூ.85,000 வரியில்லா ஓய்வூதியம் பெறலாம்..!

1

 ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சத்தை, 29 ஆண்டுகளுக்கு தொடர் முதலீடு செய்து வந்தால், உங்களிடம் ரூ.1.42  ஒரு கோடிக்கும் அதிகமான ஓய்வூதிய நிதி சேர்ந்த விடும். இதன் மூலம், மாதம் ரூ. 85 ஆயிரம் வரியில்லா வருமானம் பெறலாம்.   

25 ஆண்டு கால கட்டத்தில், மொத்த முதலீடு ரூ.37,50,000 ஆகவும், மதிப்பிடப்பட்ட வட்டி ரூ.65,58,015 ஆகவும், மதிப்பிடப்பட்ட கார்பஸ் ரூ.1,03,08,015 ஆகவும் இருக்கும்.

 29 ஆண்டுகளில், மொத்த முதலீடு ரூ.99,26,621 ஆகவும், மதிப்பிடப்பட்ட வட்டி தொகை ரூ.99,26,621 ஆகவும், மதிப்பிடப்பட்ட கார்பஸ் ரூ.1,42,76,621 ஆகவும் இருக்கும்.   29 ஆண்டுகளுக்கு பிறகு, கணக்கு வைத்திருப்பவர்கள் கார்பஸுக்கு கிடைக்கும் வட்டியை எடுக்கத் தொடங்கலாம். கணக்கை நீட்டிக்கும் போது, ​​கணக்கு வைத்திருப்பவர் வருடத்திற்கு ஒரு முறை வட்டித் தொகையை எடுக்க அனுமதிக்கப்படுகிறார்.

பிபிஎஃப் முதலீட்டிற்கு 7.1 சதவீத வட்டி விகிதத்தில், ஒரு வருடத்தில் வட்டி ரூ.11,89,718 ஆக இருக்கும். இது ஒரு மாதத்திற்கு ரூ.85,000 என்ற தொகைக்கு சமமாக இருக்கும்.  பிபிஎஃப் திட்ட முதலீடுகள், அதிக் கிடைக்கும் கார்பஸ், வட்டி என அனைத்திற்கும் வரி இல்லை என்பதால், இது வரி இல்லாத வருமானமாக இருக்கும். எனவே பாதுகாப்பான, வரி இல்லாத மற்றும் நிரந்தர வருமானத்தைத் திட்டமிடுபவர்களுக்கு PPF சிறந்த தேர்வாக இருக்கும். 

Trending News

Latest News

You May Like