+2 படித்திருந்தால் போதும்..! Clerk, Data Entry Operator வேலைவாய்ப்பு – 3131 காலியிடங்கள்..!

நிறுவனம் | Staff Selection Commission (SSC) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 3131 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
ஆரம்ப நாள் | 23.06.2025 |
கடைசி நாள் | 18.07.2025 |
1. பணியின் பெயர்: Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA)
சம்பளம்: மாதம் Rs. 19,900 முதல் Rs.63,200 வரை
கல்வி தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர்: Data Entry Operator (DEO)
சம்பளம்: மாதம் Rs. 25,500 முதல் Rs.81,100 வரை
கல்வி தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
SC/ ST/ PwBD/ ESM & Women – கட்டணம் கிடையாது
Others – Rs.100/-
தேர்வு செய்யும் முறை:
- Tier-I (Computer Based Examination)
- Tier-II (Computer Based Examination)
- Document Verification (DV)
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://ssc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்