10ம் வகுப்பு படித்திருந்தால் போதும்... டிராக்டர் ஓட்ட பயிற்சி...

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் மதுரையில் டிராக்டர் ஓட்டும் பயிற்சியானது வழங்கப்பட்ட உள்ளது.
இந்த பயிற்சி 25 நபர்கள் வரை கலந்து கொள்ளலாம், 22 நாட்கள் பயிற்சியானது வழங்கப்பட உள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று வயது வரம்பு 18 முதல் 45 வயது வரை இருக்கக் வேண்டும்.மேலும்,
ஏதேனும் கூடுதல் தகவல் பெற வேண்டும் என்றால் 94436 77046 மற்றும் 99443 44066 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயனடையுங்கள் என மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் தெரிவித்துள்ளார்.