இனி வீட்டில் பிரசவம் பார்த்தால் நடவடிக்கை பாயும்..!
பேறு காலத்தில் தாய், சேய் இறப்பை தடுக்கும் நோக்கில், கர்ப்பமான 3 மாதம் முதல் சுகாதார நிலையங்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி, இரும்புச்சத்து மாத்திரைகளை மருத்துவர்களின் பரிந்துரைக்கேற்ப எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கர்ப்பிணிகள் வீட்டில் பிரசவம் பார்த்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.