1. Home
  2. தமிழ்நாடு

இப்படி பாலம் கட்டினால் விபத்து ஏற்படுவது நிச்சயம்...90 டிகிரியில் மேம்பால திருப்பம்... மக்கள் பீதி..!

1

போபாலின் ஐஷ்பாக் ஸ்டேடியம் அருகே பொதுமக்களின் பயன்பாட்டுக்காக, 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2,126 அடி நீளத்திலும் 28 அடி அகலத்திலும் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
 
இந்த மேம்பாலத்தால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், ஐஷ்பாக் ரயில்வே கிராஸிங்கில் நீண்டநேரம் காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லாததால், கிட்டத்தட்ட மூன்று லட்சம் பேர் தினந்தோறும் பயனடைவர்.
 
இந்தநிலையில், பாலத்தின் முடிவில் உள்ள 90 டிகிரி கோணம், கடும் விமர்சனங்களை கிளப்பி உள்ளது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, இந்த திடீர் வளைவு விபத்து ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

Trending News

Latest News

You May Like