1. Home
  2. தமிழ்நாடு

நான் ஆணையிட்டால்... விஜய் 69 படத்தின் 2nd லுக் போஸ்டர் வெளியீடு..!

W

தளபதி 69 ஒரு கமர்சியல் படமாகவும், அதேநேரத்தில் அரசியல் பேசும் திரைப்படமாகவும் இருக்கும் என்று இயக்குநர் ஹெச்.வினோத் கூறியிருந்த நிலையில், படம் கிட்டத்தட்ட 70% முடிந்துவிட்டதாக கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. படத்திற்கு ‘ஜனநாயகன்’ என பெயரிடப்பட்டுள்ளது. விஜய் தனது ரசிகர்களுடன் எடுக்கும் signature நெய்வேலி selfieயை போன்ற புகைப்படத்தினை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராக படக்குழு வெளியிட்டுள்ளது.

விஜய்யின் கடைசி திரைப்படத்தை, விஜய்-யின் ப்ரசன்ஸை திரையில் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

சமூக கருத்துக்களை வணிக ரீதியாக ஆக்ஷன் படமாக சொல்வதில் கில்லாடியான எச்.வினோத், விஜய்யின் இந்த கடைசி படத்தை வலுவான திரைக்கதையுடன் அரசியல் கருத்துக்களுடன் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்நிலையில் விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது. விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது


 


 

Trending News

Latest News

You May Like