1. Home
  2. தமிழ்நாடு

ICSIL நிறுவனத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு! +2 படித்திருந்தால் போதும்..!

1

நிறுவனம் Intelligent Communication Systems India Ltd. (ICSIL)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 48
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 07.08.2025
கடைசி நாள் 08.08.2025

பதவி: Data Entry Operator

சம்பளம்: மாதம் Rs.22,411/-

காலியிடங்கள்: 48

கல்வி தகுதி: 12th Pass and working Knowledge of MS Office. Typing Speed: 30 wpm

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் – Rs.590/-

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.08.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.08.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://icsil.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

Trending News

Latest News

You May Like