1. Home
  2. தமிழ்நாடு

நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன்.. எல்.முருகன் திடீர் அறிவிப்பு !

நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன்.. எல்.முருகன் திடீர் அறிவிப்பு !


தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. தற்போது உள்ள நிலையில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெறும் என அக்கட்சியினர் கூறுகின்றனர்.

இதனால் அதிமுக கூட்டணியில் 60 இடங்கள் கேட்போம் என அக்கட்சியினர் மூத்த நிர்வாகிகள் பலர் கூறி வருகின்றனர். ஆனால் அதிமுக 60 இடங்களை விட்டுக்கொடுக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன்.. எல்.முருகன் திடீர் அறிவிப்பு !இதனிடையே பாஜகவில் போட்டியிடும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வேட்பாளர்கள் பட்டியலும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார்.

வெற்றிவேல் யாத்திரைக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி முன்னதாக காப்பு கட்டும் விழா பாஜக அலுவலகத்தில் நடந்தது. அதில் கலந்துகொண்ட எல்.முருகன் தொண்டர்களுக்கு காப்பு கட்டினார்.

நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன்.. எல்.முருகன் திடீர் அறிவிப்பு !

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அப்போது வருகின்ற சட்டசபைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என அவர் அறிவித்தார்.

newstm.in

Trending News

Latest News

You May Like