"அந்த டான்ஸர் மீது எனக்கு ஒரு கண்" : கேரளத்து பிரபல நடிகை சொல்கிறார்!

"அந்த டான்ஸர் மீது எனக்கு ஒரு கண்" : கேரளத்து பிரபல நடிகை சொல்கிறார்!

அந்த டான்ஸர் மீது எனக்கு ஒரு கண் : கேரளத்து பிரபல நடிகை சொல்கிறார்!
X

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வரும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மிக்கு பிரபல டான்ஸர் மீது ரொம்ப க்ரஷ் என கூறியிருக்கிறார். 

கேரளாவை சேர்ந்த ஐஷ்வர்யா லக்ஷ்மி மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான ஹீரோயின். தமிழில் அவர் ஆக்ஷன் என்ற படத்தில் விஷால் உடன் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் படகோட்டி பெண்ணாக நடித்துவருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர் சின்ன வயதில் இருந்தே தனக்கு டான்ஸரும் நடிகையுமான சோபனா மீது ஓவர் க்ரஷ் என்று சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். "Heart and Soulful Crush" என சோபனாவின் புகைப்படங்களை பதிவிட்டு ஐஸ்வர்யா லக்‌ஷ்மி இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட போஸ்ட் ரசிகர்கள் மத்தியில் டிரெண்டானது.

newstm.in

Next Story
Share it