1. Home
  2. தமிழ்நாடு

நான் நன்றாக உள்ளேன் - மருத்துவர் பாலாஜி

Q

சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், புற்றுநோய் துறை டாக்டர் பாலாஜியை, ஒரு நோயாளியின் மகன் கத்தியால் சரமாரியாகக் குத்தினார். காயமடைந்த டாக்டர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இந்நிலையில், இன்று (நவ.,14) டாக்டர் பாலாஜி காலை உணவு உட்கொள்ளும் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது.

 

வீடியோவில் அவர், ‘நல்லா ஸ்டேபிள்ளாக இருக்கேன். மருத்துவ சோதனை செய்தார்கள். பேஸ் மேக்கர் பொருத்தப்பட்டு உள்ளதால், இதய பரிசோதனை நடத்தப்பட உள்ளது’ எனத் தெரிவித்தார். பின்னர் நலமாக இருக்கிறேன் எனக் கூறிய டாக்டர் பாலாஜி காலை உணவு சாப்பிட்டார்.


 


 

Trending News

Latest News

You May Like