1. Home
  2. தமிழ்நாடு

ஒரு ரூபாயில் வரவு செலவு எவ்வளவு?

Q

ஒரு ரூபாயில் தமிழக அரசின் வரவு எவ்வளவு, செலவு எவ்வளவு குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஒரு ரூபாயில் வரவு

பொதுக்கடன் -31.4

கடன்களின் வசூல் மற்றும் மூலதன வரவு -0.2

மத்திய அரசிடம் இருந்து பெறும் உதவி மானியங்கள் - 4.9

மத்திய வரிகளின் பங்கு- 12

மாநிலத்தில் சொந்தவரி அல்லாத வருவாய் - 4.9

மாநிலத்தில் சொந்த வரி வருவாய் - 45.6

ஒரு ரூபாயில் செலவு : 

செயல்பாடுகளும் பராமரிப்புகளும்- 3.5

மூலதனச் செலவு -11.8

வட்டி செலுத்துதல்- 14.5

உதவித் தொகைகளும் மானியங்களும்- 31.6

கடன் வழங்குதல்- 1.8

ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகால பலன்கள் -8.5

சம்பளங்கள் -18.6

கடன்களை திருப்பிச் செலுத்துதல் - 9.7

செலவு

சம்பளம் - ரூ.90,464 கோடி

செயல்பாடுகள் - ரூ.16,972 கோடி

உதவித் தொகை, மானியம் - ரூ.1.53 லட்சம் கோடி

ஓய்வூதியம், ஓய்வுக்கால பலன்கள் - ரூ.41,290 கோடி

வட்டி செலுத்துதல் - ரூ.70,754 கோடி

மொத்தம் - ரூ.3.73 லட்சம் கோடி

சொந்த வரி வருவாய்

வணிக வரி - 74.2%

பத்திரப்பதிவு - 11.8%

ஆயத்தீர்வை - 5.9%

வாகனங்கள் மீதான வரிகள் - 6.1%

மற்ற வகையில் - 2%

Trending News

Latest News

You May Like