1. Home
  2. தமிழ்நாடு

இல்லத்தரசிகள் அதிர்ச்சி..! தக்காளி மற்றும் பீன்ஸ் விலை கிடுகிடு உயர்வு..!

1

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு  தக்காளியின் விலை கிலோ 20 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது கோயம்பேடு மார்கெட்டில் 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோன்று பீன்ஸ் விலை 150 ரூபாயில் இருந்து 180 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

தக்காளி -60,வெங்காயம் -26, பீன்ஸ் -150ல் இருந்து 180 வரை, கத்தரிக்காய் – 50ல் இருந்து 60 வரை, பீட்ரூட்-25, அவரைக்காய்-100, கேரட் – 60, சவ்சவ் – 60, பச்சை மிளகா -70, சேனை கிழங்கு 70, இஜ்சி -150, குடைமிளகாய்- 50, உருளைக்கிழங்கு-28ல் இருந்து 35 வரை, சின்ன வெங்காயம் -70, முருங்கை காய்-40, வெண்டைக்காய்-40, சுரைக்காய்-20, எலுமிச்சம்பழம் -100 ,கோஸ் -30, முள்ளங்கி -50, மாங்காய்-40, தேங்காய்- 1 கிலோ 36, புடலங்காய் – 25

இந்த விலையேற்றத்தினால் தினக்கூலிக்கு செல்லும் பெண்கள் மற்றும் நடுத்தர குடும்பப் பெண்கள் என்று எல்லோரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like