1. Home
  2. தமிழ்நாடு

இல்லத்தரசிகள் அதிர்ச்சி..! ஒரே நாளில் இரு மடங்கு உயர்ந்த வெங்காயம் விலை..!

1

வெங்காயம் விலை 15 ரூபாயில் இருந்து 30 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, தக்காளி விலையும் 18 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ பீன்ஸ் 60 ரூபாய்க்கும், ஒரு கிலோ கேரட் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய காய்கறி விலை!

பீன்ஸ் = 60.00 ரூபாய்
பீட்ரூட் = 20.00 ரூபாய்
பாகற்காய் = 15.00 ரூபாய்
சுரைக்காய் = 10.00 ரூபாய்
கத்திரிக்காய் = 10.00 ரூபாய்
முட்டைக்கோசு = 10.00 ரூபாய்
குடை மிளகாய் = 25.00 ரூபாய்
கேரட் = 40.00 ரூபாய்
காளிபிளவர் = 15.00 ரூபாய்
சௌசௌ = 18.00 ரூபாய்
தேங்காய் (ஒன்றின் விலை) = 18.00 ரூபாய்
கொத்தமல்லி (50 கட்டுகள்) = 150.00 ரூபாய்
வெள்ளரிக்காய் = 17.00 ரூபாய்
முருங்கைக்காய் = 10.00 ரூபாய்
கருணைக்கிழங்கு = 15.00 ரூபாய்
இஞ்சி = 110.00 ரூபாய்
பச்சை மிளகாய் = 30.00 ரூபாய்
வாழைக்காய் (ஒன்றின் விலை) = 3.00 ரூபாய்
வெண்டைக்காய் = 20.00 ரூபாய்
எலுமிச்சை = 80.00 ரூபாய்
கோவைக்காய் = 25.00 ரூபாய்
மாங்காய் = 20.00 ரூபாய்
நூக்கல் = 10.00 ரூபாய்
வெங்காயம் = 15.00 ரூபாய்
சாம்பார் வெங்காயம் = 30.00 ரூபாய்
உருளைக்கிழங்கு = 25.00 ரூபாய்
முள்ளங்கி = 18.00 ரூபாய்
அவரைக்காய் = 20.00 ரூபாய்
புடலங்காய் = 15.00 ரூபாய்
தக்காளி = 20.00 ரூபாய்
சேனைக்கிழங்கு = 55.00 ரூபாய்

Trending News

Latest News

You May Like