1. Home
  2. தமிழ்நாடு

இல்லத்தரசிகள் அதிர்ச்சி..! சவரனுக்கு 200 ரூபாய் உயர்வு..!

Q

திருமண சீசன் தொடங்கியுள்ளதால் இந்த விலை உயர்வு மக்களை கலக்கம் அடைய செய்துள்ளது. இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.46,480க்கு விற்பனையாகிறது. மேலும் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,810-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,739-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 20 ரூபாய் உயர்ந்து, ரூ.4,759-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 77,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 200 ரூபாய் உயர்ந்து, ரூ.77,200-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.77.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Trending News

Latest News

You May Like