இல்லத்தரசிகள் ஷாக்..! வார இறுதிநாளிலும் உயர்ந்த தங்கம் விலை..!
தமிழகத்தில் நேற்று முன்தினம் (மே 22), ஆபரண தங்கம் கிராம் 8,975 ரூபாய்க்கும், சவரன் 71,800 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (மே 23) தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து, 8,940 ரூபாய்க்கு விற்பனையானது.சவரனுக்கு 280 ரூபாய் சரிவடைந்து, 71,520 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில் (இன்று 24) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.71,920க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,990க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
23-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,520
22-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,800
21-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,440
20-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.69,680
19-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,040
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
23-05-2025- ஒரு கிராம் ரூ.111
22-05-2025- ஒரு கிராம் ரூ.112
21-05-2025- ஒரு கிராம் ரூ.111
20-05-2025- ஒரு கிராம் ரூ.108
19-05-2025- ஒரு கிராம் ரூ.109