1. Home
  2. தமிழ்நாடு

இல்லத்தரசிகள் ஷாக்..! தொடர் உயர்வில் தங்கம் விலை..!

1

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 5) ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 6,470 ஆக உள்ளது. அதேபோல 8 கிராம் ஆபரணத் தங்கம் 51,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்துள்ளது.

05/ஆகஸ்ட்/2024 - ரூ. 51,760
04/ஆகஸ்ட்/2024 - ரூ. 51,600
03/ஆகஸ்ட்/2024 - ரூ. 51,600
02/ஆகஸ்ட்/2024 - ரூ. 51,680
01/ஆகஸ்ட்/2024 - ரூ. 51,440
31/ஜூலை/2024 - ரூ. 51,360
30/ஜூலை/2024 - ரூ. 51,080
29/ஜூலை/2024 - ரூ. 51,320
28/ஜூலை/2024 - ரூ. 51,720
27/ஜூலை/2024 - ரூ. 51,720

அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு 16 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5300 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் 91.00 ரூபாய்க்கும், ஒரு கிலோ 91,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Trending News

Latest News

You May Like