1. Home
  2. தமிழ்நாடு

இல்லத்தரசிகள் ஷாக்..! ஒரே வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 உயர்வு..!

1

வார இறுதிநாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9,140 ரூபாய்க்கும் சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 73,120 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இந்த வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 125 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஐந்தாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

11-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,600

10-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,160

09-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,000

08-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,480

07-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,080

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

11-07-2025- ஒரு கிராம் ரூ.121

10-07-2025- ஒரு கிராம் ரூ.120

09-07-2025- ஒரு கிராம் ரூ.120

08-07-2025- ஒரு கிராம் ரூ.120

07-07-2025- ஒரு கிராம் ரூ.120

Trending News

Latest News

You May Like