SWIGGY, ZOMATO நிறுவனங்களை புறக்கணிக்கும் ஹோட்டல்கள்.. காரணம் என்ன தெரியுமா?
SWIGGY, ZOMATO-வை கடலூர் மாவட்ட ஹோட்டல் சங்கத்தினர் புறக்கணித்துள்ளனர். இந்த 2 டெலிவரி நிறுவனங்களும் தற்போது கமிஷன் தொகையை அதிகளவில் உயர்த்தி உள்ளதால் உணவகம் நடத்துபவர்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதாக தெரிகிறது.

.png)