கணவருடன் இருக்கும் நடிகை நமிதாவின் ஹாட் புகைப்படங்கள் !!

கணவருடன் இருக்கும் நடிகை நமிதாவின் ஹாட் புகைப்படங்கள் !!

கணவருடன் இருக்கும் நடிகை நமிதாவின் ஹாட் புகைப்படங்கள் !!
X

எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி , ஏய் படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பின் தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சரத்குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார்.

இவர் அனைவரையும் மச்சான் என்று தான் செல்லமாக அழைப்பார். அதனால் தான் இவர் பெரிய அளவுக்கு பிரபலம் ஆனார் என்றும் சொல்லலாம். சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார்.

பின் 2017 ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கு பெற்றார். ராம் கோபால் வர்மா இயக்கத்தில் நடிப்பதால், 10 கிலோவுக்கு மேல் உடல் எடையைக் குறைத்து உள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் நடிகை நமிதா கடுமையான உடற் பயிற்சிகளை செய்து வருகிறார்.

Our Queen Namitha with her King Veera ❤️ ❤️❤️❤️ Made for each other.. ❤️❤️❤️❤️ @namita.official @veera.official My 100th post of Queen..👑 👑 Lots more to come with all your wishes & support.. 😍 😍 #namitha #veera #QueenNamitha #cutecouple #cutenessoverloaded

A post shared by namitha.queen (@queen_namitha_) on

ஊரே Corona Virus  ல் பீதியில் வெளிய வராமல் இருக்க, பார்த்தாலே பத்திக்கும் தோற்றத்துடன், தனது கணவரோடு அவர் இருப்பது போல், வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

Newstm.in

Next Story
Share it