2 நாட்களில் வீட்டுக்கடன்! சிம்பிளான வழிமுறைகள்!

நீங்க ரொம்ப விரக்தியா இந்த கட்டுரையைப் படிக்க ஆரம்பிக்கிறது தெரிகிறது. ஊரெல்லாம் கொரோனா பயமுறுத்தி, பொருளாதரத்தை அதள பாதாளத்திற்கு தள்ளிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் வீட்டுக்கடனா என்று விரக்தியில் கேட்பதும் புரிகிறது.
ஆனால், வீடு வாங்குவதற்கு இதை விட உகந்த நேரமும், வாய்ப்பும் கிடைக்குமா என்று தெரியவில்லை. இது வீடு வாங்குவதற்கு உகந்த சரியான நேரம் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.
ஒரு பக்கம் தொடர்ந்து சரிந்து கொண்டிருக்கும் வங்கி கடன் சதவிகிதம், இன்னொரு பக்கம் மத்திய அரசின் சலுகைகள் என்று வீட்டுக் கடன் வாங்குவதற்கு உகந்த நேரமாகவே இருக்கிறது.
Happy @GeM_India Establishment Day!
— Kotak Mahindra Bank (@KotakBankLtd) August 9, 2020
We're proud to be a partner of the digital public procurement platform #GeM, providing e-Marketplace for buyers and generating opportunities for MSMEs with "Minimum Government, Maximum Governance"#Happy4thAnniversaryGeM #HappyAnniversaryGeM
வீட்டுக் கடன் விஷயத்தில் கொடாக் மகிந்த்ரா வங்கி பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. டிஜிட்டல் முறையில் 2 நாட்களிலேயே வீட்டுக் கடன் வாங்க அசத்தலான திட்டத்தை கொடாக் மகிந்த்ரா அறிமுகப்படுத்தியுள்ளது. டிஜி ஹோம் லோன் என்கிற இந்த திட்டத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கூட விண்ணப்பிக்கலாம்.
newstm.in