1. Home
  2. தமிழ்நாடு

வரும் 13ம் தேதி விடுமுறை அறிவிப்பு..!

Q

கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலை தீபத்திருவிழா விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த ஒன்றாம் தேதி முதல் கார்த்திகை தீப திருவிழா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 10-ம் தேதி மகா தேரோட்டமும், வரும் 13-ம் தேதி பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்படவுள்ளன.

தீபத்திருவிழாவை முன்னிட்டு இம்மாதம் 13-ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.வருகிற 13ம் தேதி மாலை 6 மணிக்கு திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like