1. Home
  2. தமிழ்நாடு

வரலாறு காணாத உச்சம் தொட்டது..!

Q

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹480 உயர்ந்து ஒரு சவரன் ₹59,000க்கும், கிராமுக்கு ₹60 உயர்ந்து ஒரு கிராம் ₹7,375க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பண்டிகை காலம், சுப முகூர்த்த காலங்கள் என்பதால் தங்கம் வாங்க திட்டமிட்டிருந்த மக்கள், இந்த விலை உயர்வால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like