1. Home
  2. தமிழ்நாடு

இந்து முன்னணி மாநில நிர்வாகி கைது..!

Q

மத மோதலை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட பழனியைச் சேர்ந்த இந்து முன்னணி மாநில நிர்வாகி ஜெகன் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மத மோதலை உருவாக்குதல், அமைதியை சீர்குலைத்தல், வதந்தி பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பழனி போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like