1. Home
  2. தமிழ்நாடு

அடுத்த வாரம் கனமழை பெய்யவுள்ள மாவட்டங்ககளின் பட்டியல் இதோ..!

1

சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:

செப்டம்பர் 16ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
 

* வேலூர்
 

* திருப்பத்தூர்
 

* திருவண்ணாமலை
 

* கிருஷ்ணகிரி
 

* தர்மபுரி
 

* சேலம்

செப்டம்பர் 17ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
 

* ராணிப்பேட்டை

* காஞ்சிபுரம்

* செங்கல்பட்டு
* வேலூர்
* திருப்பத்தூர்
* கிருஷ்ணகிரி
* தர்மபுரி
* சேலம்
 

செப்டம்பர் 18ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
 

* கிருஷ்ணகிரி
 

* தர்மபுரி
 

* சேலம்
 

* கள்ளக்குறிச்சி
 

* கடலூர்
 

* விழுப்புரம்
 

* செங்கல்பட்டு
 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Trending News

Latest News

You May Like