1. Home
  2. தமிழ்நாடு

கலைமாமணி விருது பெறும் கலைஞர்கள் முழு பட்டியல் இதோ..!

1

2021-க்கான கலைமாமணி விருது பெறும் கலைஞர்கள் பட்டியல்:-

திருநாவுக்கரசு - எழுத்தாளர், கவிஞர் நெல்லை ஜெயந்தா - இயற்றமிழ்க் கவிஞர், எஸ்.சந்திரசேகர் (எ) தங்கம்பட்டர் - சமயச் சொற்பொழிவாளர், பாபநாசம் அசோக் ரமணி - குரலிசை, பா.சற்குருநாதன் - ஓதுவார் திருமுறைதேவார இசை, டி.ஏ.எஸ்.தக்கேசி - தமிழிசைப் பாடகர், திருச்சூர் சி.நரேந்திரன் - மிருதங்கம், என்.நரசிம்மன் - கோட்டு வாத்தியம், கோ.பில்லப்பன் - நாதசுர ஆசிரியர், திருக்காட்டுப்பள்ளி டி.ஜே.சுப்பிரமணியன் - நாதசுரம், கல்யாணபுரம் ஜி.சீனிவாசன் - நாதசுரம்,  திருவல்லிக்கேணி கே.சேகர் - தவில், நாட்டியம் வழுவூர் எஸ்.பழனியப்பன் - பரதநாட்டிய ஆசிரியர், பிரியா கார்த்திகேயன் - பரதநாட்டியம், பூச்சி எஸ்.முருகன் - நாடக நடிகர், காரைக்குடி நாராயணன் - நாடக இயக்குநர், என்.ஏ.அலெக்ஸ் - ஆர்மோனியம்,  எஸ்.ஜே.சூர்யா - திரைப்பட நடிகர், சாய் பல்லவி - திரைப்பட நடிகை, லிங்குசாமி - திரைப்பட இயக்குநர், ஜே.கே. (எ) எம்.ஜெயகுமார் - திரைப்பட அரங்க அமைப்பாளர், சூப்பர் சுப்பராயன் - திரைப்பட சண்டைப் பயிற்சியாளர்,

பி.கே.கமலேஷ் - சின்னத்திரை நடிகர், எம்.பி.விசுவநாதன் - இசை நாடக நடிகர், வீர சங்கர் - கிராமியப் பாடகர், நா.காமாட்சி - பொய்க்கால் குதிரை ஆட்டம், எம்.முனுசாமி - பெரியமேளம், பி.மருங்கன் - நையாண்டிமேள நாதஸ்வரம், கே.கே.சி.பாலு - வள்ளி ஒயில் கும்மி, வே.ஜீவானந்தன் - ஓவியர்.

2022-க்கான கலைமாமணி விருது பெறும் கலைஞர்கள்:-

சாந்தகுமாரி சிவகடாட்சம் - எழுத்தாளர், முனைவர் தி.மு.அப்துல்காதர் - இலக்கியப் பேச்சாளர், சு.முத்துகணேசன் - சமயச் சொற்பொழிவாளர், ஜெயஸ்ரீ வைத்தியநாதன் - குரலிசை,  சாரதா ராகவ் - குரலிசை, பகலா ராமதாஸ் - வயலின், நெய்வேலி ஆர்.நாராயணன் - மிருதங்கம், செம்பனார்கோயில் எஸ்.ஜி.ஆர்.எஸ். மோகன்தாஸ் நாதசுரம், சித்துக்காடு டி.ஜி.முருகவேல் - நாதசுரம், திருக்கடையூர் டி.ஜி.பாபு - தவில், சித்ரா பாலசுப்பிரமணியன் - கதா காலட்சேபம், முதா தண்டபாணி - பரதநாட்டிய ஆசிரியர், சுப்பிரமணிய பாகவதர் - பாகவத மேளா, சுவாமிமலை கே. சுரேஷ் - பரதநாட்டியக் குரலிசை, ன் சுந்தரேசன் - நாடக நடிகர், விஞர் இரா. நன்மாறன் - நாடக இயக்குநர், லை ராஜேந்திரன் - நாடகத் தயாரிப்பாளர், விக்ரம் பிரபு - திரைப்பட நடிகர், ஜெயா வி.சி.குகநாதன் - திரைப்பட நடிகை, விவேகா - திரைப்பட பாடலாசிரியர், டைமண்ட் பாபு - திரைப்பட செய்தித் தொடர்பாளர்,  டி.லட்சுமிகாந்தன் - திரைப்பட புகைப்படக் கலைஞர், மெட்டிஒலி காயத்ரி - சின்னத்திரை நடிகை, என்.சத்தியராஜ் - இசை நாடக நடிகர், ந.ரஞ்சிதவேல் - பொம்மு தேவராட்டம், மு. கலைவாணன் - பொம்மலாட்டம், எம்.எஸ்.சி. ராதாரவி - தப்பாட்டம், கே.பாலு - நையாண்டிமேள நாதஸ்வரம், ஆர்.சாமிநாதன் - பண்பாட்டுக் கலை பரப்புனர், கே.லோகநாதன் - ஓவியர்.

2023-க்கான கலைமாமணி விருது பெறும் கலைஞர்கள்:-

கவிஞர் கே. ஜீவபாரதி - இயற்றமிழ்க் கவிஞர்,  ஆர். காசியப் மகேஷ் - குரலிசை, ஹேமலதாமணி - வீணை, வே. பிரபு - கிளாரினெட், பி. பி. ரவிச்சந்திரன் - நாதசுரம், ஞான நடராஜன் - நாதசுரம், எம்.எஸ்.ஆர்.பரமேஸ்வரன் - நாதசுரம், ராமஜெயம் பாரதி - தவில், பா.ராதாகிருஷ்ணன் - தவில், க.தனசுந்தரி - பரதநாட்டிய ஆசிரியர், வி.ஜெயப்பிரியா - குச்சுப்பிடி நாட்டியம், கே.ஹரிபிரசாத் - பரதநாட்டியக் குரலிசை , என். ஜோதிகண்ணன் - பழம்பெரும் நாடக நடிகர்,  வானதிகதிர் (எ) பெ.கதிர்வேல் - நாடக நடிகர், வி.கே.தேவநாதன் - விழிப்புணர்வு நாடக நடிகர், கே.மணிகண்டன் - திரைப்பட நடிகர், எம்.ஜார்ஜ் மரியான் - திரைப்பட குணச்சித்திர நடிகர், அனிருத் - திரைப்பட இசையமைப்பாளர், ஸ்வேதா மோகன் - திரைப்பட பின்னணிப் பாடகி, சாண்டி (எ) அ. சந்தோஷ்குமார் - திரைப்பட நடன இயக்குநர், நிகில் முருகன் - திரைப்பட செய்தித் தொடர்பாளர்,  என்.பி. உமாசங்கர்பாபு - சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளர்,  அழகன் தமிழ்மணி - சின்னத்திரை நிகழ்ச்சி தயாரிப்பாளர், ஏ.ஆர்.ஏ. கண்ணன் - இசை நாடக நடிகர், ஆர்.எம். தமிழ்ச்செல்வி - இசை நாடக நடிகை, கே.எம்.ராமநாதன் - தெருக்கூத்து, டி.ஜெகநாதன் - வில்லுப்பாட்டு, சி.மகாமணி - நையாண்டிமேள தவில், ஆ.சந்திரபுஷ்பம் - கிராமியப் பாடல் ஆய்வாளர், சு.தீனதயாளன் - சிற்பி.

Trending News

Latest News

You May Like