1. Home
  2. தமிழ்நாடு

நாளை கோவையில் மின்தடை ஏற்படும் பகுதிகள் இதோ..!

1

கோவையில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (17.8.2024) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டாடாபாத் துணை மின் நிலையம்: மேட்டுப்பாளையம் சாலை, அழகேசன் சாலை (ஒரு பகுதி), நாராயணகுரு சாலை, சாய்பாபா காலனி, அவினாசிலிங்கம் கல்லூரி, வனக் கல்லூரி, முருகன் மில்ஸ், என்.எஸ்.ஆர் சாலை (ஒரு பகுதி), பாரதி பூங்கா, ராஜா அண்ணாமலை சாலை, சென்ட்ரல் திரையரங்கம், திவாண் பஹதூர் சாலை (ஒரு பகுதி), பூ மார்க்கெட், பட்டேல் சாலை, காளீஸ்வரா நகர், செல்லப்ப கவுண்டர் சாலை, சி.எஸ்.டபுள்யூ மில்ஸ், ரங்கே கவுடர் சாலை, சுக்கிரவார்பேட்டை, மரக்கடை,தெப்பக்குள மைதானம்,ராம்நகர், அவிநாசி சாலை, காந்திபுரம் பேருந்து நிலையம், கிராஸ்கட் சாலை, சித்தாபுதூர், பாலசுந் தரம் சாலை, புதியவர் நகர் (ஒரு பகுதி), ஆவாரம்பாளையம் (ஒரு பகுதி), டாடாபாத், அழகப்ப செட்டியார் சாலை, 100 அடி சாலை, சிவானந்தா காலனி, ஹட்க்கோ காலனி, அலமு நகர்.

சூலூர் துணை மின் நிலையம்: சூலூர், பி.எஸ்.நகர், டி.எம்.நகர், கண்ணம்பாளையம், ரங்கநாதபுரம், காங்கேயம்பாளையம்,முத்துக்கவுண்டன்புதூர், ராவத்தூர்.

Trending News

Latest News

You May Like