தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தின் தென்பகுதிகளில் மழை வாய்ப்பு அதிகரித்துள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.