1. Home
  2. தமிழ்நாடு

இன்று 10 மாவட்டஙகளில் கன மழை பெய்யும்..!

Q

சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளவது

கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் இன்று கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. மேலும் கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக பலத்த மழை செய்ய வாய்ப்புள்ளதால் அங்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அங்கு, 12 முதல் 20 சென்டிமீட்டர் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like