சென்னையில் இதயம் வடிவில் ஒளிரும் ட்ராஃபிக் சிக்னல்..! என்ன ஸ்பெஷல் தெரியுமா ?
சென்னையில் உள்ள சில டிராஃபிக் சிக்னல் விளக்குகள் இதய வடிவில் ஒளிரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. உலக டிராஃபிக் சிக்னல் தினத்தையொட்டி சென்னையில் இதய வடிவில் சிவப்பு விளக்கு ஒளிர செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரு நாள் முழுவதும் சிவப்பு விளக்கு இதய வடிவில் ஒளிர செய்யப்படுகிறது