1. Home
  2. தமிழ்நாடு

உலகிலேயே அதிக ஊதியம் பெறும் ஊழியர் இவர் தான்..! ஒரு நாளைக்கு சம்பளம் 48 கோடியாம்..!

Q

ஜக்தீப் சிங் உலகின் அதிக ஊதியம் வாங்கும் ஊழியராக உருவெடுத்தார்.

உலகிலேயே அதிக ஊதியம் பெறும் ஊழியர் குவாண்டம்ஸ்கேப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜக்தீப் சிங் என தெரிய வந்துஉள்ளது.

அவரது ஆண்டு வருமானம், 17,000 கோடி ரூபாயாக உயர்ந்து,ஒரு நாளைக்கு சராசரியாக 48 கோடி ரூபாயாக உள்ளது.
தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து கடந்தாண்டு தன்னை விடுவித்துக் கொண்ட சிங், தற்போது அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் தொடர்கிறார்.

Trending News

Latest News

You May Like