1. Home
  2. தமிழ்நாடு

என் வாழ்நாள் சாதனையை ஒரு போட்டியில் முறியடித்துவிட்டார்..!

1

இங்கிலாந்துக்கு எதிரான முன்றாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் 12 சிக்ஸர்கள் விளாசினார். இதற்காக ஜெய்ஸ்வாலுக்கு பாராட்டு தெரிவித்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக், நான் எனது ஒட்டுமொத்த பயணத்தில் அடித்த சிக்ஸர்களை ஜெய்ஸ்வால் ஒரே இன்னிங்ஸில் முறியடித்துவிட்டார் என புகழ்ந்துள்ளார். குக் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 11 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like