விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - தவெக தலைவர் விஜய் வாழ்த்து..!
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.என தெரிவித்துள்ளார் .
கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு விஜய் வாழ்த்து தெரிவிக்காத நிலையில், இந்த ஆண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.