1. Home
  2. தமிழ்நாடு

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி..! இன்று மாலை 4:05 மணிக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடும் புஷ்பா படக்குழு..!

1

சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான படம், புஷ்பா:தி ரைஸ்.புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 

புஷ்பா தி ரூல் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடைப்பெற்று வருகிறது. முதல் பாகத்தின் முக்கிய கதாப்பாத்திரங்கள் இந்த பாகத்திலும் தொடர்கின்றன.  சந்தனக் கடத்தல் பற்றி சுகுமார் இயக்கத்தில் உருவான இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் டீசர் இம்மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் புஷ்பா படக்குழு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இன்று மாலை 4:05 மணிக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  


 

Trending News

Latest News

You May Like