நடிகர் விஜய் ரம்ஜான் வாழ்த்து..!
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, இஸ்லாமியர்களுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், முதலமைச்சர்கள், ஆளுநர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தியில், “புனித ரமலான் மாதத்தில் இறைவனை வேண்டி நோன்பிருந்து, அன்பு, கருணை, ஈகை, சகோதரத்துவம் உள்ளிட்ட உயரிய பண்புகளை உலகுக்கு எடுத்துக் கூறும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த ரமலான் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
புனித ரமலான் மாதத்தில் இறைவனை வேண்டி நோன்பிருந்து, அன்பு, கருணை, ஈகை, சகோதரத்துவம் உள்ளிட்ட உயரிய பண்புகளை உலகுக்கு எடுத்துக்கூறும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த ரமலான் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
— TVK Vijay (@tvkvijayhq) April 11, 2024
விஜய்,
தலைவர்,
தமிழக வெற்றிக் கழகம்