1. Home
  2. தமிழ்நாடு

ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவரும் படுகொலை செய்ததா இஸ்ரேல் ராணுவம் ?

1

காசாவில் நடத்திய ராணுவத் தாக்குதலில் சிக்கி ஹமாஸ் தலைவர் Yahya Sinwar உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது 

இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், ‘இறந்த மூன்று பயங்கரவாதிகளின்’ அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"பயங்கரவாதிகள் கொல்லப்பட்டக் கட்டடம் இருந்த பகுதியில் பணயக்கைதிகள் இருந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை," என்று இஸ்ரேல் ராணுவம் மேலும் கூறியிருக்கிறது.

கொல்லப்பட்டவர் யஹ்யா சின்வாரா என்பதை உறுதிப்படுத்த மரபணு பரிசோதனை நடைபெற்று வருவதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியதாக AFP செய்திமுகமை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like