ஹெச்.ராஜாவின் பதவி பறிப்பு… கட்சித் தலைமை அதிரடி!

ஹெச்.ராஜாவின் பதவி பறிப்பு… கட்சித் தலைமை அதிரடி!

ஹெச்.ராஜாவின் பதவி பறிப்பு… கட்சித் தலைமை அதிரடி!
X

பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை. பாஜகவின் தேசிய செயலாளர் பதவியில் இருந்து ஹெச்.ராஜா விடுவிக்கப்பட்டுள்ளார்.

டெல்லியை சேர்ந்த பி.எல். சந்தோஷ் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரபிரப் தேசத்தை சேர்ந்த ராஜேஷ் அகர்வால், பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுதிர் குப்தா துணை பொருளாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் சமூக வலைதள பொறுப்பாளராக உத்தரபிரதேசத்தை சேர்ந்த அமித் மால்வியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக இளைஞரணி தலைவராக இருந்த பூணம் மகாஜன் நீக்கப்பட்டுள்ளார்.

newstm.in

Next Story
Share it