ஜி.வி பிரகாஷ் இசையில் தங்கலான் படத்தின் முதல் பாடல் வெளியானது..!
பா.ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பார்வதி திருவொத்து , மாளவிகா மோகனன் , பசுபதி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. சமீபத்தில் தங்கலான் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது தங்கலான் படத்தின் முதல் பாடல்
சற்றும் முன் வெளியானது.. இதோ அந்த படத்தின் முதல் பாடல் உங்களுக்காக
Minikki Minikki is here …
— G.V.Prakash Kumar (@gvprakash) July 17, 2024
Feel the celebration of souls from the world of #Thangalaan 🥁🤎
Watch the lyric video now ▶️ Let the festival begin 🎶 #MinikkiMinikki [Tamil] - https://t.co/Asx6KHIlrq #MurgaMurgi [Hindi] - https://t.co/kJ6LHCE5X6 #ManakkiManakki [Telugu] -…